கொரோனா தடுப்பு மருந்து இந்தியா வந்தடைய 2021ம் ஆண்டு ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து விட்டனர். எனினும் கொரோனா பயன்படுத்தி சில மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்து வருகின்றனர். மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதற்கு 3 முதல் 5 லட்சம் வரை முதலில் டெபாசிட் செய்ய வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் மருத்துவம் பார்த்து முடிப்பதற்குள் 10 லட்சம் வரை மருத்துவமனைகள் நோயாளிகளிடமிருந்து பணத்தை கறந்து விடுகின்றனர். கொரோனா என்பதற்கு தற்போது […]
