மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் வாட்ஸ்அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பின், சில நாடுகளில் WhatsAppல் “வணிகத் தேடல்” என்ற புது செயல்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக வாட்ஸ்அப் பயனாளர்கள் வாட்ஸ்அப் செயலியில் இருந்து கொண்டே எளிமையாக வணிகங்களைப் பார்க்கவும், அவர்களுடன் தொடர்புகொள்ளவும் மற்றும் நேரடியாக கொள்முதல் செய்யவும் முடியும். WhatsAppன் “வணிக தேடல்” அம்சத்தை இந்தோனேசியா, மெக்சிகோ, கொலம்பியா, யுகே மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்த பயனாளர்கள் பயன்படுத்த இயலும். எனினும் இந்தியாவில் […]
