தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 3வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த சென்ற ஜனவரி மாதம் பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டம் உள்ளிட்ட மக்கள்கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இதற்கான தடை நீக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் மே 5ஆம் தேதியன்று வணிகர் தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் வரும் மே 5ஆம் தேதி வணிகா் தினத்தை முன்னிட்டு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு […]
