Categories
மாநில செய்திகள்

மக்களே….! நாளை கடைகள் இருக்காது….. தேவையான பொருளை வாங்கிக்கோங்க….!!!

தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நாளை வணிகர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் சார்பிலும் நாளை கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்டில் உள்ள 198 மொத்த விற்பனை கடைகளுக்கும், பழ மார்க்கெட்டில் உள்ள 130 மொத்த விற்பனை கடைகளில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “மே 5-ம் தேதி”….. வணிக கடைகள் மூடப்படும்….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகக் கடைகளும் மூடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மே 5 -ம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் வணிகர் விடியல் என்ற தலைப்பில் மாபெரும் மாநாடு திருச்சியில் நடைபெற இருக்கிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வணிகர் சங்கத்தின் பேரமைப்பு தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

நாளை கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை இல்லை… வெளியான அறிவிப்பு…!!

மே 5ம் தேதியான நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கோயம்பேடு மார்க்கெட் இயங்குவதில்லை. இதன் காரணமாக நாளை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வருடம்தோறும் மே 5ஆம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி அனைத்து மார்க்கெட்டுகளிலும் விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை தான் கொரோனா காரணமாக நாளை அரசு […]

Categories

Tech |