சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து கடையடைப்பு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 30ம் தேதி அனைத்து காலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் […]
