Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷின் புதிய திரைப்படம்…. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஜிவி பிரகாஷின் புதிய திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது ‘வணக்கம்டா மாப்ள’ என்கின்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படம் எப்போது?, எப்படி? ரிலீஸ் செய்யப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’… படத்தின் அசத்தலான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வணக்கம்டா மாப்ள படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். தற்போது இவர் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் டேனியல், ரேஷ்மா, ஆனந்தராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். Here goes the trailer of #VanakkamDaMappilei https://t.co/ijovtydNuC @rajeshmdirector […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’… படப்பிடிப்பு நிறைவு… விரைவில் ரிலீஸ்…!!!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வணக்கம் டா மாப்ள’ . இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் அமிர்தா ஐயர் ,டேனியல், ரேஷ்மா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’… தனுஷ் பாடிய ‘டாட்டா பாய் பாய்’ பாடல் ரிலீஸ்…!!!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் வணக்கம்டா மாப்ள படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ் குமார் ‌ . இவர் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ‌ . தற்போது நடிகர் ஜிவி பிரகாஷ் ஜெயில் ,காதலை தேடி நித்தியானந்தா ,பேச்சிலர், காதலிக்க யாரும் இல்லை, 4g உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண கோலத்தில் ஜிவி பிரகாஷ்… ‘வணக்கம்டா மாப்ள’… அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் அடுத்ததாக நடிக்கும் படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்குகிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார் . மேலும் டேனியல், ஆனந்தராஜ், ரேஷ்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் நேரடியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷ் படத்தின் டைட்டில் அறிவிப்பு… படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்…!!!

நடிகர் ஜிவி பிரகாஷ் இயக்குனர் எம் . ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வரும்  படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அசத்தி வருபவர் ஜிவி பிரகாஷ் . இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த எம்.ராஜேஷ் இயக்குகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் நேரடியாக டிவியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது . இந்த படத்தில் கதாநாயகியாக […]

Categories

Tech |