சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை இயங்கி வருகின்றது. இன்று அப்பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக சேவை மையத்திற்கு தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் புகார்களை கேட்டு அறிந்தார். அப்போது வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்… எந்தவிதமான புகாருக்கு அளித்துள்ளீர்கள்… உங்கள் புகார் சரி செய்யப்பட்டு விட்டதா? […]
