டெல்லியில் சமீப காலமாகவே காற்றின் மாசுபாடு அதிகரித்து வருகிறது. காற்று தர குறியீட்டு அளவானது மோசமடைந்து வருவதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இங்கு இன்று நிலவரப்படி இருக்கும் காற்று தர குறியீடு குறித்த தகவலை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுதும் காற்று தர குறியீடு ஆனது 431 ஆக இருக்கிறது. அதன் பிறகு உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டா பகுதியில் காற்று தர குறியீடானது […]
