Categories
சினிமா தமிழ் சினிமா

வடசென்னை பார்ட் 2 எப்போ?.. ரசிகர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள வெற்றிமாறன்…!!

வடசென்னை-2 எப்போது உருவாகும் என்ற கேள்விக்கு இயக்குனர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். பிரபல இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பிரபல நடிகர் தனுஷின் கூட்டணியில் தமிழ் சினிமாவில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடச்சென்னை மற்றும் அசுரன் என அனைத்து படங்களுமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதுகுறித்த தகவல்களை இன்னும் வெளியிடாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் வடசென்னை 2 உருவாகுமா? […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வட சென்னையில் சட்டவிரோதமாக மாஞ்சா நூல் விற்பனை…!!

சென்னையை அடுத்த மாதவரம் பகுதியில் மாஞ்சா நூல் தயாரித் 6 இளைஞர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விடுபவர்கள், தயாரிப்பாளர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் வட சென்னை பகுதியில் ஆங்காங்கே சட்டவிரோதமாக மாஞ்சா நூல் பட்டம் தயாரித்து விற்கப்படுகிறது. இந்த நிலையில் மாதவரம் தபால் பெட்டி பகுதியில்மாஞ்சா நூல் தயாரிப்பதாக வந்த தகவலையடுத்து அதிரடியாக போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது மறைவு இடத்தில் மாஞ்சா நூலை தயாரித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சூர்யா ரசிகர்கள் நூறு நாட்களுக்கும் மேலாக செய்த சாதனை…!

நடிகர் சூர்யாவின் நற்பணி மன்றம் சார்பில் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக உணவு அளித்து சாதனை படைத்துள்ளனர். நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர்களில் ஒருவர். சமீபத்தில் சுதா கே.பிரசாத் முக்கிய “சூரரை போற்று” படத்தில் நடித்து  படம் வெளிவர காத்திருக்கின்றார். மேலும் வாடிவாசல், இரும்பு கை மாயாவி போன்ற பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். நடிகர்களின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலமாக பல நற்செயல்களை செய்து வருவது வழக்கமாக உள்ளது.   இந்த […]

Categories

Tech |