வெளிநாட்டு திரைப்படங்களை பார்பவர்களுக்கு வடகொரியாவில் மிகக் கொடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. வட கொரியாவில் அரசு என்ன சொல்கிறதோ அதன்படி தான் மக்கள் நடக்க வேண்டும் அதை மீறினால் மரணத் தண்டனை மட்டுமே வழங்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் தென்கொரிய நாட்டின் திரைப்படங்கள் அடங்கிய வீடியோக்களை வடகொரியாவில் விற்பனை செய்த இளைஞர் ஒருவருக்கு அந்நாட்டு அரசு 500 பேருக்கு மத்தியில் மரண தண்டனை வழங்கியுள்ளது. மேலும் வட கொரிய மக்கள் வெளியுலகத் தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வரும் நிலையில் […]
