வடகொரியா நாட்டில் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வருவதால் ஜப்பான் நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசியதாக ஜப்பான் அச்சம் தெரிவித்து வருகின்றது. வடகொரியாவின் ஒரு ஏவுகணையானது 460 மைல்கள் தொலைவுக்கு பயணித்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி, அண்டை நாடுகள் மீது பயணிப்பதை தவிர்க்க, அந்நாடு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொடர்பில் கண்காணிக்க […]
