Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் தமிழர்களின் உரிமை பறிபோகிறது” தமிழில் சாதித்த வட இந்திய மாணவனால் திடீர் பதற்றம்…..!!!!

வட இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் தமிழ் மொழியில் சாதனை படைத்துள்ளான். சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை, ராயபுரம், சௌகார்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பனக்கார வீதி, மதுரையில் உள்ள சில பகுதிகளில் வட இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தமிழர்கள் அடித்தட்டு மக்களாக வசித்து வரும் நிலையில் வட இந்தியர்கள் முதலாளிகளாக இருக்கின்றனர். இப்படி வட இந்தியர்கள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தமிழ் மட்டுமே தமிழர்களுக்கு என்றும் நிரந்தரம் என்று இருந்தது. […]

Categories

Tech |