கிரீஸ் தலைநகர் ஏதென்சில் வீசும் தூசு புயலால் மக்கள் பெரும் அவதி. கிரீஸ் தலைநகர் ஏதென்சில் வீசும் மணல் புயலால் வரலாற்று சிறப்புமிக்க ஆக்கிரபொலிஸ் பொலிவிழந்து காட்சியளிக்கிறது. இந்த மணல் புயல் வட ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பி மெல்ல நகர்ந்து ஐரோப்பிய நாடுகளை பதம் பார்த்து வருகிறது. இந்த புயலால் நகரம் முழுவதுமே செந்நிறப் போர்வை போர்த்தியது போல் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு கட்டிடங்களின் மேல் படியும் தூசிகளை […]
