விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்நிலையில் கொரோனா காலத்தில் வட அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்கள் வசூல் செய்த முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையை பீஸ்ட் திரைப்படம் படைத்துள்ளது. மேலும் படம் வெளியான இரண்டே நாட்களில் இந்த தொகையை வசூல் செய்து அதன் மூலம் குறைந்த நேரத்தில் ஒரு மில்லியன் டாலர்கள் வசூல் […]
