Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல் …. லஞ்ச ஒழிப்புதுறை திடீர் சோதனை…. ரூ 21 ஆயிரம் பறிமுதல் ….!!!

நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறைபோலீசார் திடீர் சோதனை நடத்திய போது  கணக்கில் வராத ரூபாய் 21 ஆயிரம் பணத்தை  பறிமுதல் செய்தனர். நாகையில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவான கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில் நாகை தாலுகாவிற்கு உட்பட்ட 139 ரேஷன் கடைகளில் பணியாற்றிவரும் பணியாளர்களிடம் இருந்து வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் லஞ்சம்  லஞ்ச ஒழிப்பு […]

Categories

Tech |