பெல்ஜியம் அரசாங்கத்தின் விலங்குகள் நல அமைச்சர் பெர்னார்ட் கிளெர்பயட், “மீன்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் வட்ட வடிவிலான மீன் தொட்டிகள் அமைந்துள்ளது. பெரும்பாலும் செவ்வக அல்லது சதுர வடிவ மீன் தொட்டிகளை காட்டிலும் வட்டமான தொட்டிகள் சிறிய நீர் மேற்பரப்பையே கொண்டுள்ளது. இதனால் தண்ணீரில் உறிஞ்சப்படும் ஆக்சிஜனின் அளவு மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. இந்த வட்ட வடிவிலான மீன் தொட்டிகள் மீன்களின் வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. பிரஸ்ஸல்ஸ் தலைநகர் பகுதிக்கு மட்டுமே வட்ட […]
