விவசாயி ஒருவர் ஒரு லட்சம் கடன் வாங்கியதற்கு 6 லட்சம் வட்டி என்று கூறியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல தொழில்கள் முடங்கி உள்ள காரணத்தினால், பலரும் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையிலும் கூட வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் விடாமல் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி செலுத்தும் படி டார்ச்சர் செய்து வருகின்றனர். […]
