Categories
பல்சுவை

ஃபிக்ஸட் டெபாசிட் செய்ய போறீங்களா?…. அப்போ எந்த வங்கியில் எவ்வளவு வட்டினு தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாம் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் என்று நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால், கையிருப்பில் உள்ள நம் பணத்தை வேகமாக பெருக்குவதற்கு அதுவே சிறந்த வழி. அதன் மூலமாக குறைந்த காலத்திற்குள் சேமிப்பு பணம் இரட்டிப்பாக மாறும். இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகள் கருதப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தொடங்கி பல்வேறு வங்கிகள் ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டங்களுக்கு அதிக வட்டிகளை வழங்கி […]

Categories
தேசிய செய்திகள்

“வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்தகள் அதிகரிப்பு”… கனரா வங்கி அதிரடி..!!

சந்தையில் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இருந்தாலும் எந்தவித நஷ்டமும் இன்றி சிறந்த முதலீடாக இருப்பது வைப்பு நிதி திட்டம் தான். இது மிகவும் பாதுகாப்பானது. அந்தவகையில் கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. வட்டி விகிதமானது அதிகபட்சமாக 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு பொருந்தும் என்று இவ்வங்கி அறிவித்துள்ளது. திருத்தம் செய்யப்பட்ட வட்டி விகிதங்கள் 7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் […]

Categories
மாநில செய்திகள்

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 7.1% ஆக குறைப்பு: தமிழக அரசு அரசாணை!

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. வட்டி விகிதம் 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ 1952-ம் ஆண்டு […]

Categories

Tech |