ஒவ்வொரு மாதமும் சில நிதி மாற்றங்கள் தொடங்குகிறது. எரிபொருள் மற்றும் எல்பிஜி விலைகளில் மாற்றங்கள் என்பது சாதாரணமாகிவிட்ட நிலையில் வேறு சில பெரிய பொருளாதார மாற்றங்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. ஆக்ஸிஸ் வங்கியின் சேவை கட்டணங்கள் காப்பீட்டுக்கான அதிக பிரீமியம் மற்றும் எல்பிஜி விலையில் எதிர்பார்க்கப்படும் மாற்றம் உட்பட சாமானியர்களின் பட்ஜெட்டை பாதிக்கும் பல மாற்றங்கள் ஜூன் மாதத்தில் தொடங்கியுள்ளது. எஸ்பிஐ வங்கி அடமான விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 7.5 சதவீதமாக […]
