இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக மக்கள் அஞ்சலத்தில் சேமிப்பு கணக்கு வைத்து இருக்கின்றனர். அனைத்து மக்களுக்கும் ஏற்ற அடிப்படையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், செல்வ மகள் திட்டம் ஆகிய திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஞ்சலகங்களிலுள்ள சேமிப்பு திட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் […]
