பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஒரு ஹீரோவுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இதில் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, […]
