Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு… ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்தி தாஸ் கூறியதாவது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி….. கவர்னர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.5% உயர்த்தப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, தற்போது 0.5% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் விகிதம் 5.40% அதிகரித்துள்ளது. மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளதால் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரெப்போ வட்டி விகிதம் உயர்வதால் வீடு, வாகன கடன்ங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு… பிரபல வங்கியின் சூப்பர் அறிவிப்பு…!!!!

ஃபிக்ஸட் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங்களை ஐசிஐசிஐ வங்கி உயர்த்தியுள்ளது. முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தியிருக்கிறது. புதிய வட்டி விகிதங்கள் மார்ச் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் இரண்டு கோடி ரூபாய் வரை ஐந்து கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்களுக்கு  வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு குறைந்த பட்சமாக 2.50 சதவிகித வட்டியும்,அதிகபட்சமாக 4.65 சதவீத வட்டியும் ஐசிஐசி பேங்க் வழங்குகிறது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி… வங்கிகளின் மொத்த லிஸ்ட் இதோ…!!!!

சேமிப்பு கணக்கு என்பது அனைவருக்குமான அடிப்படை வங்கிக் கணக்குகளாக இருக்கிறது. சேமிப்பு கணக்கு குறிப்பிட்ட விகிதமும் கட்டாயம் செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த வட்டி விகிதம் அதிக அளவிலும் மிகக் குறைவாகவே இருக்கிறது. எனவே அதிக வருமானம் சம்பாதிக்க வேண்டும் என்றால்  சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கும்  வங்கிகளை  தேடி அதில்  டெபாசிட் செய்யவேண்டும். சேமிப்பு  கணக்குகளுக்கு வட்டி விகிதம் தினசரி கணக்கிடப்பட்டு காலாண்டு வாரியாக பணம்  செலுத்தப்படுகிறது. சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி கொடுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே கவனம்…. வட்டி விகிதத்தில் திடீர் மாற்றம்…. பிரபல வங்கி அறிவிப்பு..!!!!

சிறு நிதி வங்கியானசூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (suryoday small finance bank) தொடர் வைப்பு நிதி (Recurring Deposit)  திட்டங்களுக்கு வட்டி விகிதங்களை தற்போது மாற்றி அறிவித்திருக்கிறது. புதிய வட்டி விகிதங்கள் மார்ச் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இதன் படி பொது  வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் தொடர் வைப்பு நிதி  கணக்கு தொடங்கி கொள்ளலாம். குறைந்தபட்சம் 6 […]

Categories
தேசிய செய்திகள்

15 லட்சம் சம்பாதிக்க வேண்டுமா?….! இதோ சூப்பரான திட்டம்…. ஜாயின் பண்ணி பாருங்க….!!!

தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சேமிப்புத் திட்டங்களில் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் மிக முக்கியமான ஒன்றாகும். இதில் சேமிக்கும் பணத்திற்கு வருமான வரி சட்டம் பிரிவு 80 சி யின் கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது. எந்த ஒரு இந்திய குடிமகனும்  இந்தத் திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளலாம். மைனர்களுக்காகவும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இணைப்பு கணக்காகவும் இதில் முதலீடு செய்துகொள்ளலாம். தற்போதைய நிலையில் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் 6.8 சதவிகிதம் வட்டி  கிடைக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…. படிப்பை தொடர லோன் வாங்க போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?…. வாங்க பார்க்கலாம்….!!!!

மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பை தொடர்வதற்காக வங்கிகளில் கல்விக் கடன் வாங்குகிறார்கள். அதில் 7 ஆண்டுகள் திருப்பி செலுத்த கூடிய 20 லட்ச ரூபாய் கல்விக் கடனுக்கு 7.15 % வட்டி வழங்கப்படுகிறது. கல்வி கடன் வழங்குவதற்கு கூடுதலான எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பல வங்கிகளில் கல்விக் கடன்கள் வழங்கி வரும் நிலையில் ஒரு சில வங்கிகளில் வட்டி குறைவாக உள்ளது. தற்போது கடன் வட்டி விகிதம் 6.75 முதல் 7.15% வரை உள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: நாடு முழுவதும் நள்ளிரவு முதல்… மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சேமிப்பு திட்டங்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி 4 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாகவும், வருங்கால வைப்பு நிதிக்கான PPF வட்டி 4 சதவீதத்திலிருந்து 3.5%, ஓராண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.5% இருந்து 4.4% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி 7.4% இருந்து […]

Categories

Tech |