தீபாவளி பண்டிகையை முன்னிட்டு HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்காக ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் வட்டியில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியில் வீட்டு கடன்களுக்கான வட்டி 8.40 சதவீதமாக இருக்கும். இந்த சலுகை நவம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் நீங்கள் தள்ளுபடி வட்டியை பெற வேண்டும் எனில் உங்களுடைய சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இதனையடுத்து வீட்டுக் கடன் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர், வீடு […]
