Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வட்டியில்லா கடனுதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் வட்டியில்லா பயிர்க்கடன் மற்றும் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், குறைந்த வட்டியில் சுய உதவி குழு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து கடன் உதவிகளும் வழங்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு, நிலவுடமை தொடர்பான 10 கணினி சிட்டா, பாஸ்போர்ட் அளவு போட்டோ, […]

Categories

Tech |