நடிகர் வடிவேல் தமிழ் திரைப்பட நடிகரும் பின்னணி பாடகரும் ஆவார். இவர் மதுரையைச் சேர்ந்தவர் 1988 ஆம் வருடம் டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பிறகு வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்பு திறமையால் வைகைப்புயல் எனும் பட பெயருடன் பரவலாக அறியப்பட்டார். நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்த வடிவேலுவின் கைப்புள்ள, கீரிப்புள்ள, நேசமணி, வீரபாகு, வண்டு முருகன், ஸ்நேக் பாபு, […]
