Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலு கெட்டப்பில் அசத்தும் ஷிவாங்கி….. வைரலாகும் புகைப்படம்….. நீங்களே பாருங்க….!!!

”குக் வித் கோமாளி” 3 புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இதனையடுத்து ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். மேலும் தற்போது இவர் தமிழில் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் ”குக் வித் கோமாளி” 3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலு கெட்டப்பில் ஷிவாங்கி…. இணையத்தில் வெளியான புகைப்படம்…. நீங்களே பாருங்க….!!

காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் சிவாங்கி வடிவேலு கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது, இவர் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிக்கும் ”டான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி ராஜா ராணி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக […]

Categories

Tech |