நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை பார்த்து ரசிகர்கள் குலுங்கி சிரிப்பதாக வடிவேலு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் சென்ற 9-ம் தேதி ரிலீசானது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு திருச்செந்தூர் […]
