உக்ரைன் போர் பதற்றத்தை தணிக்க RELAX என்ற வடிவில் விமானம் ஒன்று வந்ததாக கூறி பலரும் அதன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வரும் இந்நேரத்தில் மால்டோவா நாட்டில் விமானம் ஒன்று RELAX என்ற வடிவில் இயக்கப்பட்டுள்ளது. இந்த செயல் போர் பதற்றத்தை தணிக்கவே RELAX என்ற வடிவில் வந்ததாக கூறி பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். ஆனால் RELAX மால்டோவா என்ற ரேடியோ நிறுவனத்தின் விளம்பரத்திற்காக இதுபோன்று பறந்ததாக விமானி கூறியுள்ளார். […]
