இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பெங்களூரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து கடுமையாக நெரிசல் ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கனமழையின் காரணமாக பெங்களூர் நகரம் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்களுக்கு பெயர் போன பெங்களூருவில் மழை மற்றும் வெள்ளத்தால் அங்குள்ள ஐடி நிறுவனங்களுக்கு 225 கோடி […]
