தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. இதனால் அணைகளில் வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் இருப்பிடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதனால் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றார்கள். சென்னையில் மழை […]
