தனியார் தாங்கும் விடுதியில் வடமாநில இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு வாலிபர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவில் அருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி ஹரியானா மாநிலத்தை சேர்ந்த யோகேஷ் என்ற வடமாநில வாலிபர் வடமாநில இளம் பெண் ஒருவருடன் அந்த தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து இருவரும் ஒரே அறையில் தங்கிய நிலையில் கடந்த 24ஆம் தேதி […]
