கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள நூற்பாலையில் வடமாநில பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாநில இளம் பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் ஊழியர் ஒருவர் வேலைக்கு வர மறுப்பு […]
