வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தில் ஒரு தனியார் பிளைவுட் தொழிற்சாலை உள்ளது . இந்த தொழிற்சாலையில் 26 வயதுடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுஜித் பேகரா என்ற வாலிபர் வேலை செய்து வந்துள்ளார். இவர் வேலை செய்யும் தொழிற்சாலைக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று […]
