ஊரடங்கு காரணமாக வடமாநில தொழிலாளர்கள் தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறுதொழில் செய்து வருபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக இரயிலில் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து அதிக அளவில் வடமாநில […]
