சோதனைச்சாவடியில் கடும் குடிபோதையில் வந்த வடமாநில இளைஞர் ஒருவரால் பெரும் பரப்பரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையின் சோதனைச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. நேற்று இந்த சோதனைச்சாவடியில் கடும் குடிபோதையில் வந்த வடமாநில இளைஞர் ஒருவர், சோதனைச்சாவடி வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்களை எல்லாம் வழிமறித்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சாலையில் படுத்துக் கொண்டு, தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இதைக்கண்ட சோதனைச் சாவடியில் உள்ள பணியில் […]
