அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாணவ, மாணவியர்களின் சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அங்கு செல்கின்றனர். சென்னையில் இருந்து கல்லூரிகளில் உள்ள சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் நியூ தின் சுகியா பெங்களூர் விரைவு ரயிலில் நேற்று புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் கொருக்குப்பேட்டை மற்றும் திருவெற்றியூர் பகுதியை செல் கடந்து […]
