இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த வைரஸ் பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் […]
