Categories
ஆன்மிகம் சென்னை மாவட்ட செய்திகள்

கம்பாந்தி அலங்காரத்தில்…. அருள் பாலித்த அம்மன்…. வடபழனி கோவிலில் சிறப்பு ஏற்பாடு….!!!!

சென்னை உள்ள வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி பண்டிகை கொலு வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கொலுவில் அமர்ந்துள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஏழாம் நாளான நேற்று அம்மனுக்கு கம்பாத்தி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் ஏழாம் நாளான நேற்று விழாவை சிறப்பிக்க ரங்கவள்ளி ஆர்ட்ஸ் ஃபவுண்டேஷனை சேர்ந்தவர்கள் குத்து விளக்கை ஏற்றி தொடங்கி வைத்தனர். முன்னதாக காலையிலும் மாலையிலும் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் தீபாராதனைகளும் நடைபெற்றது. மேலும் மாலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில்…. மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணம்… நடத்தி வைத்த அமைச்சர் சேகர் பாபு…!!

வடபழனி முருகன் கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணத்தை  இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடத்தி வைத்தார். முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம்  சென்னை வடபழனி முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளியான நித்தியானந்தம்- வசந்தி, அண்ணாமலை- ராதா ஆகிய இரு ஜோடிகளுக்கும் இந்திய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இலவசத் திருமணம் செய்து அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளார். பின் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, சட்டமன்ற மானிய கோரிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு  இலவசத் திருமணம் […]

Categories

Tech |