சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது கோபுரத்தை மறக்கக் கூடிய வகையில் இரும்பு மேற்கூரை உள்ளது. அதனை அகற்றினால் கோபுர தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் 165 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த ஆதிலட்சுமி தாயார் சமேத ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோவில் வடபழனி ஆண்டவர் […]
