Categories
மாநில செய்திகள்

மழைநீர் வடிகால் பணிகள்…15 முதல் 30 நாட்களில்… முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்…!!!!!

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியபோது, சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகிறது. தென் சென்னையில் கடந்த வாரம் ஆய்வு செய்தேன் அப்போது 70 முதல் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. வடசென்னை பகுதியில் இன்று காலை முதல் பணிகளை பார்வையிட்டேன் அவ்வபோது மழை பெய்து வருவதால் பணிகள் பாதிக்கப்படுகின்றது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலைய திட்ட பணிகள்… அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி உத்தரவு…!!!!!

வடசென்னை அனல் மின் நிலைய திட்ட பணிகளை விரைந்து முடிக்க மின்சார துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். வடசென்னை அனல் மின் நிலைய மூன்றாவது திட்டத்திற்கான பணிகளை சனிக்கிழமை அவர் பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் 800 மெகா வாட் திறனுடைய இந்த திட்டத்திற்கான தற்போது பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குளிர்ந்த நீரை கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணிகள் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் நிலக்கரி கொண்டு செல்லும் […]

Categories
சினிமா

வடசென்னை 2ஆம் பாகம் உருவாகுமா?…. வெளியான சூப்பர் தகவல்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!!

தமிழில் எந்திரன், சண்டக்கோழி, சாமி, விஸ்வரூபம், வேலையில்லா பட்டதாரி, மாரி ஆகிய படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளது. மேலும் சிங்கம், அரண்மனை படங்களின் 3ஆம் பாகங்களும் வெளியாகி இருக்கிறது. இப்போது இந்தியன் 2ஆம் பாகம் தயாராகி வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த 2018ல் வெளியாகிய வட சென்னை 2ம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்பட்டது. எனினும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. இதன் காரணமாக வட சென்னை 2ம் பாகம் உருவாகுமா (அல்லது) கைவிடப்படுமா என்ற கேள்விகள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் குத்துச்சண்டை மைதானம்….. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று கூறினார்.  அறிவு சொத்து போல், உடல் வலிமையும் ஒரு சொத்து. விளையாட்டு, உடலை துடிப்புடன் வைத்திருக்கும். தமிழக வீரர்கள் பன்னாட்டு போட்டியில் பங்கேற்க வேண்டும் .அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ரூபாய் 3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படும். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என பிரம்மாண்ட மைதானம் அமைக்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வடசென்னை படத்தில் அமீரின் கேரக்டரில் நடிக்க இருந்த பிரபலம்”… வெளியான தகவல்…!!!!

வடசென்னை திரைப்படத்தில் முதலில் அமீரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தாராம். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “வடசென்னை”. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல ரீச்சை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இப்படமானது கேங்ஸ்டர் படமாக வெளியானது. இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தை விட அமீரின் கதாபாத்திரம் நின்று பேசிய நிலையில் இந்த படத்தில் முதலில் அமீரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததாம். இதுப்பற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. ”வடசென்னை” படத்திற்கு ஹீரோயின் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

‘வடசென்னை’ படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தின் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து இவர் ரம்மி, தர்மதுரை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் இவர் இணைந்து நடித்து கடந்த 2018 ம் ஆண்டு வெளியான திரைப்படம் ”வடசென்னை”. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் […]

Categories
சினிமா

“ஒரு வேலை சிம்புவும் – தனுஷும் நடிச்சிருந்தா…. வேற லெவல் சம்பவமா இருந்துருக்கும்”…. கவலையில் ரசிகர்கள்….!!!

இயக்குனர் வெற்றிமாறன் ‘வடசென்னை’ படத்தில் சிம்பு நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா திரை உலகில் மிகவும் பிரபலமான இயக்குனராக வெற்றிமாறன் திகழ்கிறார். மேலும் இவர் இயக்கியுள்ள படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் எடுத்த ‘வடசென்னை’ படம் மிகவும் ஹிட்டாகியுள்ளது. இப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் படவாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை…. யாருன்னு நீங்களே பாருங்க….!!

வெற்றிமாறனின் பட வாய்ப்பை பிரபல நடிகை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில், இவர் தற்போது சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். மேலும், இவரின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2018 ல் வெளியான திரைப்படம் ”வடசென்னை”. இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். மேலும், வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா, […]

Categories
மாநில செய்திகள்

வடசென்னை மக்களே… உங்களுக்காக ஒரு குட் நியூஸ்…!!!

சென்னை மெட்ரோ ரயிலின் அடுத்தகட்ட சேவையாக ஜனவரி மாதம் முதல் புதிய சேவை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதை அடுத்து, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை மெட்ரோ ரயிலின் அடுத்தகட்ட சேவையாக வண்ணாரப்பேட்டை மற்றும் விம்கோ நகர் தடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வடசென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி!

வடசென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு விகிதம் குறைவு என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் சென்னையில்தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பும் அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. வடசென்னையில் தொற்று பரவலை […]

Categories

Tech |