நயன்தாரா இரட்டை குழந்தை விவரம் விசாரணையை தற்போது அதிகாரிகள் தொடங்கப்பட்டுள்ளது. நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் தொடர்ந்து கேள்விக்குறியாக தான் இருந்தது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது இணை இயக்குனர் தலைமையில் விசாரணையானது துவங்கி இருக்கின்றது.இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மருத்துவமனைகள் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், உரிய முறையில் அவர்கள் இருவரும் பதிவு செய்யப்பட்டார்களா ? அதுமட்டுமல்லாமல் […]
