வடக்கு மாசிடோனியாவின் அதிபர், டவுன் சிண்ட்ரோமால் பாதிப்படைந்து கேலிக்குவுள்ளான சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வடக்கு மாசிடோனியாவை என்ற தென்கிழக்கு ஐரோப்பிய நாட்டின் அதிபர் ஒரு சிறுமியை பள்ளிக்கு அழைத்து சென்ற புகைப்படம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எம்ப்லா அடெமி என்ற 11 வயது சிறுமி, டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அச்சிறுமியை பள்ளியில் பயிலும் பிற மாணவர்கள் கேலி செய்திருக்கிறார்கள். அது தவறு என்பதை மாணவர்களுக்கு உணர வைப்பதற்காக, அந்நாட்டின் […]
