அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வட கொரியா நீண்ட தொலைவில் இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அமெரிக்காவும், ஜப்பானும் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த ஏவுகணை சோதனையானது ஜோ பைடன் அதிபரான பிறகு வடகொரியா மேற்கொள்ளும் முதல் பாலிஸ்டிக் சோதனையாகும். மேலும் ஆயுதங்கள் மற்றும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் சோதனை நடத்துவதாக கூறி வடகொரியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. ஏற்கனவே வட கொரியா இரு தினங்களுக்கு முன்பு […]
