இந்த ஆண்டின் 14-வது ஏவுகணை சோதனையான கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ என்ற ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. வடகொரியா நாடு, ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அந்த நாடு நேற்று முன்தினம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ என்ற ஏவுகணை சோதனையை கிழக்கு கடலில் நடத்தியுள்ளது. இந்த சோதனை இந்த ஆண்டின் […]
