வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறுவைசிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகும், கோமாவிற்கு சென்றுவிட்டதாகவும், ஏன் மரணம் அடைந்து விட்டதாகவும் கூட பல செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்திகளை தென்கொரியா தொடர்ந்து மறுத்து வந்தது. மேலும் அவர் நீண்ட நாட்கள் பொதுவெளியில் காணப்படாததால் பெரும் சந்தேகம் எழுந்த நிலையில் கிம் ஜாங் உன், 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக பொதுவெளியில் தென்பட்டதாக, வடகொரியா அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்நாட்டின் […]
