அமெரிக்காவின் அணைத்து தாக்குதலையும் எதிர்கொள்ள வடகொரியா தயாராக உள்ளது அதிபர் தெரிவித்துள்ளார். வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பிளாஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இது தொடர்பாக வட கொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாவது. “அமெரிக்க ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்காகவும், வடகொரியாவின் அணு சக்தி வலிமையை நிரூபிக்கவும் இந்த ஏவுகணை […]
