நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை அனுப்பி தொழில்நுட்பத்தை பெற்ற உலகின் ஏழாவது நாடாக தென் கொரியா உருவெடுத்துள்ளது. தென்கொரியா நாடு நேற்று நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த ஏவுகணையானது இலக்கை குறிவைத்து துல்லியமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனையானது ஜனாதிபதி moon jae-in முன்னிலையில் நடைபெற்றதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த தொழில்நுட்பத்தை உலகிலேயே ஏழாவது நாடாக தென்கொரியா பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளனர். மேலும் இந்த சோதனையானது நீர்மூழ்கி கப்பலான […]
