அமெரிக்காவில் ஒரு என்ஜின் கொண்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி 3 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வடகிழக்கு ஜார்ஜியாவில் இருக்கும் Gainsville விமான நிலையத்தில் Cessna182 என்ற ஒற்றை என்ஜின் விமானம் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை புளோரிடாவிற்கு மூன்று நபர்களுடன் சென்றுள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்து சென்ற விமானம் சுமார் 3.2 கிலோ மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளாகியது என்று மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து உடனடியாக தீயணைப்புத்துறையினர் சம்பவ […]
