பிரபல படங்கள் பலவற்றையும் இயக்கிய சுசி கணேசன் தற்போது “வஞ்சம் தீர்த்தாயடா” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் 1980-களில் மதுரையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வி என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. அதேபோல் இசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிரபல பாடகி சின்மயி இளையராஜா எப்படி சுசி கணேசன் படத்திற்கு இசையமைக்கலாம் ? […]
