வலிமை திரைப்படத்தின் கலெக்சன் மற்ற கலெக்சன் சாதனைகளை எல்லாம் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் நடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அதே கூட்டணியில் தற்போது வலிமை திரைப்படம் வெளியாகியுள்ளது. நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என மொத்தம் நான்கு மொழி திரைப்படங்களில் வெளியாகியுள்ளது. வலிமை படம் கடந்த […]
